Warning sign.
I have attached the address and phone number of the gang that calls pretending to offer a groom and scams people. This gang is called the Praduk gang. The police should take action against this gang.வரன் பார்த்து தருவதாக போன் பண்ணி மோசடி பண்ணும் கும்பலின் முகவரி மற்றும் தொலைபேசி நம்பர் இதில் இணைத்துள்ளேன்.இந்த கும்பல் பிராடுக் கும்பல்.காவல்துறை இந்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.