Don't be deceived.. Don't deceiveஏமாறாதே.. ஏமாற்றாதே
A fake site called Meesho Lite was created offering household items for 249 rupees, and without a cash on delivery option, money was first taken via UPI and then a scam was committed. The scammer is Sabathiya Abishek Kumar Arjanbhai. He is a fraudster. If the comment section is hidden, please skip that advertisement page. It is 100% fake. May God help those suffering due to this deceitful scammer in the street of Poramboke Bayal Nasakaminadutheru.வீட்டு உபயோக பொருள் 249/=ரூபாய்க்கு என்று meesho லைட் என்ற போலியான தளத்தை உருவாக்கி, கேஷ் ஆன் டெலிவரி ஆப்சன் இல்லாமல் முதலில் upi மூலம் பணம் பெற்று ஏமாற்றிய மோசடி பேர்வழி இந்த சபாத்திய அபிஷேக் குமார் அர்ஜன்பாய். இவன் ஒரு மோசடிக்காரன். கருத்துக்கள் பதிவிடும் இடம் மறைக்க பட்டிருந்தால் தயவு செய்து அதை, அந்த விளம்பர பக்கத்தை கடந்து விடுங்கள். அது 100% போலி. அந்த ஏமாற்றிய பொறம்போக்கு பயல் நாசமாகிநடுத்தெருவில் திக்கற்று நிற்க இறைவன் உதவி செய்யட்டும்